எங்களை அழைக்க :

மிகப்பிந்திய செய்திகள் தலைப்பு


முகப்பு / மிகப்பிந்திய செய்திகள் தலைப்பு

மிகப்பிந்திய செய்திகள் தலைப்பு


அதிவேக பாதையின் இலவசப் பயணம் நள்ளிரவுடன் ரத்து!

05/02/16

மேதினத்தை முன்னிட்டு அதிவேகப் பாதையில் இலவசமாக பயணிக்கும் வாய்ப்பு நேற்றையதினம் அனைத்து வாகனங்களுக்கும் வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த இலவச பயண வாய்ப்பானது நேற்று இரவுடன் நிறைவுறுவதாக வீதிஅபிருத்தி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேதினத்தை முன்னிட்டு பொதுமக்கள் ஊர்வலங்கள்,கூட்டங்கள் என்பவற்றில் கலந்துகொள்வதற்கு இலகுவாக நேற்று காலை 6மணி முதல் இந்த வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தமைகுறிப்பிடத்தக்கது. இதேவேளை நேற்று நள்ளிரவிற்குப் பிறகும் அதிகமானோர் அதிவேகப் பாதையூடாகபயணித்துள்ளதுடன்,இவர்கள் எவ்வித கட்டணமும் செலுத்தாமல் அதிவேகப் பாதையில்இருந்து வெளியேற முயற்சித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் நேற்று நள்ளிரவு முதல் எந்தவொரு வாகனத்தையும் பணம் செலுத்தாமல்வெளியேறுவதற்கு இடமளிக்கவில்லை என வீதி அபிவிருத்தி அதிகார சபையினர்தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தங்கள் உலக மாற்ற. உன் மாற்ற. இந்த மாற்றங்கள் எல்லாம்.

தொடர்பு கொள்ளுங்கள்

,
, ,

செய்திமடல் இணைந்ததற்கு

உங்கள் செய்தி தேர்ந்தெடுக்கவும் உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும், மற்றும் கிளிக் "குழுசேர்"


பதிப்புரிமை ©2015 அறக்கட்டளை
அனைத்து வலது பாதுகாக்கப்பட்டவை.