எங்களை அழைக்க :

மிகப்பிந்திய செய்திகள் தலைப்பு


முகப்பு / மிகப்பிந்திய செய்திகள் தலைப்பு

மிகப்பிந்திய செய்திகள் தலைப்பு


சிறைச்சாலை அதிகாரிகள் பலருக்கு உயிரச்சுறுத்தல்!

04/29/16

சிறைச்சாலை பாதுகாப்பு அதிகாரிகளின் நடவடிக்கைகளில் மாற்றங்களை ஏற்படுத்தப் போவதாகபுதிய சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். புதிதாக கடமைகளை பொறுப்பேற்றுள்ள சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் நிஷான்சந்திரஜித், ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியில் இந்த கருத்தைவெளிப்படுத்தியுள்ளார். தற்போது பெருமளவான சிறைச்சாலை அதிகாரிகள், பாரிய உயிரச்சுறுத்தல்களுக்குஆளாகியுள்ளனர். குறிப்பாக பாதாள உலகத்தினர், குறிப்பாக போதைவஸ்து கடத்தல்காரர்களின்அச்சுறுத்தல்களுக்கு அவர்கள் ஆளாகியுள்ளனர். ஏற்கனவே போதைவஸ்து கடத்தல்காரரான வெலே சுதாவுடன் தொடர்புடைய 17 சிறைச்சாலைஅதிகாரிகள் இனங்காணப்பட்டனர். இதனையடுத்து ஊழல் அற்ற வகையில் சிறைச்சாலை நிர்வாகத்தை முன்னெடுக்க நடவடிக்கைஎடுக்கப்படும் என்றும் ஆணையாளர் கூறியுள்ளார். இந்தநிலையில் வெலிக்கடை சிறைச்சாலையில் மாத்திரம் 60 வீதமான கைதிகள்போதைவஸ்துவுக்கு அடிமையானர்கள் என்பது தெரியவந்துள்ளது என்றும் ஆணையாளர்குறிப்பிட்டுள்ளார்.

தங்கள் உலக மாற்ற. உன் மாற்ற. இந்த மாற்றங்கள் எல்லாம்.

தொடர்பு கொள்ளுங்கள்

,
, ,

செய்திமடல் இணைந்ததற்கு

உங்கள் செய்தி தேர்ந்தெடுக்கவும் உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும், மற்றும் கிளிக் "குழுசேர்"


பதிப்புரிமை ©2015 அறக்கட்டளை
அனைத்து வலது பாதுகாக்கப்பட்டவை.