எங்களை அழைக்க :

மிகப்பிந்திய செய்திகள் தலைப்பு


முகப்பு / மிகப்பிந்திய செய்திகள் தலைப்பு

மிகப்பிந்திய செய்திகள் தலைப்பு


வரலாற்று சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பிரச்சினைகளுக்கு தீர்வு அவசியம்! சுனந்த தேசப்பிரிய

04/29/16

நாடாளுமன்றம் அரசியலமைப்பு பேரவையாக மாற்றப்பட்டமையானது சாதகமான நடவடிக்கை என்று மூத்த ஊடகவியலாளர் சுனந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு செவ்வியளித்துள்ள அவர், உரிமைகளை மையமாகக் கொண்டு இலங்கையில் சாத்தியமான அரசியல் அமைப்பு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இந்த ஜனநாயக உரிமைகள் யாவும் தனிப்பட்ட உரிமைகளாக இல்லாமல், கூட்டு உரிமைகளாக இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்மூலமே இனப்பிரச்சினை உட்பட்ட தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு தீர்வை காண முடியும் என்று சுனந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இலங்கையில் தற்போது வரலாற்று ரீதியான சந்தர்ப்பம் ஒன்று ஏற்பட்டுள்ளது. பிரதான கட்சி, சிறுபான்மை கட்சிகள் என்று பல கட்சிகள் இணைந்த அரசாங்கம் ஒன்று உள்ளது. இந்தநிலையில் நாட்டின் பிரச்சினைகளுக்கு, தீர்வுகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று சுனந்த தேசப்பிரிய வலியுறுத்தியுள்ளார்.

தங்கள் உலக மாற்ற. உன் மாற்ற. இந்த மாற்றங்கள் எல்லாம்.

தொடர்பு கொள்ளுங்கள்

,
, ,

செய்திமடல் இணைந்ததற்கு

உங்கள் செய்தி தேர்ந்தெடுக்கவும் உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும், மற்றும் கிளிக் "குழுசேர்"


பதிப்புரிமை ©2015 அறக்கட்டளை
அனைத்து வலது பாதுகாக்கப்பட்டவை.